அன்பானவர்களே நம்முடைய தேவன் நமக்கு கொடுத்த அரிய பொக்கீஷமாகிய பரிசுத்த வேதமும் பல இன்னல்களையும், விமர்சனங்களையும் தாண்டி இன்றும் வீறுநடை போடுகின்றது. அத்தகைய தமிழ் வேதாகமத்தையும் ஆங்கில வேதாகமத்தையும் pdf format-ல் (acrobat reader) உருவாக்கியுள்ளேன். இதனை download செய்து பயன்படுத்துங்கள். தேவன் மகிமைப்படுவாராக.
தேவனுடைய கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்ட (எபே 2:8) நாம் அந்த விசுவாசத்தை காத்துக் கொள்ள வேண்டியதும் அந்த விசுவாசத்திற்காக போராடவேண்டியதும் அவசியம் (யூதா 1:3).